மதிய உணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம். அலட்சியம் காட்டிய பணியாளர்களுக்கு ஆட்சியர் கண்டிப்பு - நடவடிக்கை