அண்ணாமலை கேள்விக்கு திமுக பதில் சொல்லுமா? பிரேமலதா விஜயகாந்த்!

2022-04-08 31

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து தேமுதிக சார்பில் எம்.ஜி.ஆர் சிலை அருகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. மேலும் இந்த ஆர்பாட்டத்தில் தேமுதிக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Videos similaires