சீர்காழியில் இரயில் நிலையத்தில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிற்காமல் செல்லும் விரைவு ரயில்கள்.பயணிகள் இரயில் சேவையும் குறைக்கபட்டதால் மாணவர்கள்,பயணிகள் அவதி.பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கபடாத நிலையில் தொடர் போராட்ட அறிவிப்பு.