மாற்றுத்திறனாளி கபடி போட்டி; மாஸ் காட்டும் தமிழக அணி!

2022-04-08 1

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபடி போட்டியில் தமிழக வீரர்கள் மூன்று முறை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Videos similaires