தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபடி போட்டியில் தமிழக வீரர்கள் சாதனை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.