கடலூரில் தனியார் திரையரங்கம் ரசிகர்களுக்கு முதல் காட்சி டிக்கெட் வழங்கவில்லை எனக் கூறி விஜய் ரசிகர்கள் சாலை மறியல்.