விஜய் -யின் பீஸ்ட் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பொதுவாக விஜய் படங்கள் என்றாலே எதிர்பார்ப்பு இருப்பது இயல்பான ஒன்றுதான். அண்டை மாநிலமான கேரளாவில் விஜய்யின் படங்கள் சக்கை போடு போடும். கேரளா சூப்பர்ஸ்டார் படங்களைப்போல விஜய்யின் படங்களுக்கும் அங்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும்.