போலீஸ் வருது ஓடுங்க, ஓடுங்க; தெறித்து ஓடிய மணல் கொள்ளையர்கள்!

2022-04-07 3

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நள்ளிரவில் சட்ட விரோதமாக மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல், காவல்துறையிடரைக் கண்டதும் வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடியது. வாகனங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Videos similaires