சரக்கு வேண்டாம்; பணம் கொடு; கத்தியை காட்டி கொள்ளை!
2022-04-07 3
இராமநாதபுரம் அருகே கத்தியைக்காட்டி டாஸ்மாக்கில் கொள்ளை. ஆர். எஸ். மங்கலம் அருகே ஆனந்தூரில் அரசு மதுபானக் கடையில் கத்தியை காண்பித்து மிரட்டி, 2 லட்சத்து ஆறாயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.