சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 11-ஆம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பாக போராட்டம் நடைபெற உள்ளது. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.