மன்னார்குடியில் உள்ள பழைமை வாய்ந்த கனகம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்