பதவி ஆசை யாரை விட்டுச்சு; பாஜகவினர் உட்கட்சி பூசல்; மோதிக்கொள்ளும் காட்சிகள்!

2022-04-06 2

பாஜகவில் நடைபெறும் உட்கட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது என பாஜக நிர்வாகியை பாஜகவினரே தாக்கும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Videos similaires