குழந்தை பாக்கியம் தரும் வாழைப்பழம்; ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
2022-04-06
1
தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோயில் பங்குனித் திருவிழா குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் கோயில் பூஜாரியால் வீசப்படும் வாழைப் பழத்தை சாப்பிட ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்