DSP வாங்கிய லஞ்சம்; பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்!

2022-04-06 4

ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேலு அதிரடியாக கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்துரூபாய் 5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேலு அதிரடியாக கைது செய்யப்பட்டார். நிலத்தகராறு தொடர்பாக வழக்கில் அந்த வழக்கை முடித்து கொடுத்ததற்காக மிரட்டி லஞ்சம் பெற்றதாக தகவல்.

Videos similaires