தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டா? அமைச்சர் சொல்வதென்ன?

2022-04-05 195

தமிழக மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது, ஆனால் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி தருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Videos similaires