விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் தீடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.