கரூரில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.