தேர்வு கட்டணம் உயர்வு;பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
2022-04-05
3
பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்