கர்நாடகா மாநிலம் பன்னாகட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள்
தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கும்ளாபுரம்,
கங்கனப்பள்ளி, ஆச்சுபாலம் உள்ளிட்ட தமிழக கர்நாடகா மாநில எல்லையில்
முகாமிட்டிருந்தன. இதனால் இரு மாநில எல்லையில் உள்ள கிராம மக்கள்
பீதியடைந்தனர்.