எவன்லே என்னைய திருஷ்டி பொம்மையாக்குனது; வைரலாகும் ஜி பி முத்து!

2022-04-04 22

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கலந்தபனையில் வீடு கட்டும் போது திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து படத்துடன் மூஞ்சியையும் முகரையும் பாரு என்ற வாசகத்தில் டிஜிட்டல் போர்டு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

Videos similaires