பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மாநில அரசிற்கு சம்பந்தம் இல்லை. மத்திய அரசை சொல்வதற்கு அதிமுக விற்கு தைரியம் இல்லை. சொல்லவும் மாட்டார்கள். பல்கலை கழகங்களுக்கு நுழைவு தேர்வுகளை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கூறுகிறார். மத்திய அரசு கொண்டுவரும் திட்டம் என்று அவருக்கு தெரியாதா? இப்படி கூறுவது நொண்டி சாக்கு. எனவும் குற்றம்சாட்டி தமிழக தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரியில் பேட்டி.