குடிகாரன் பற்றி பேச விரும்பவில்லை; வேற கேள்விக்கு போ; ஜெயக்குமார்
2022-04-04
1
வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இன்று இரண்டாவது முறையாக ஆஜராகி கையெழுத்திட்டார்.அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியது...