கோவை சுந்தராபுரம் அருகே திருமணமாகி சில மாதங்களே ஆன கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.