இலங்கையில் அரசு மற்றும் கூட்டணி கட்சிகளுக்குள் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லும் வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியதாக தகவல் வெளியான நிலையில், அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இதனை மறுத்துள்ளது.
Srilanka prime minister mahinda rajepaksa may submit his resignation letter to president gotabhaya rajapaksa