சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் கல்வியில் பின் தங்கிய பகுதியில் இருந்து 4அரசு பள்ளிகளை தேர்வு செய்து அதில் பயிலும் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை கீழ்டிக்கு வரவழைத்து கீழடி அகழாய்வு பற்றி விளக்கம் அளித்து கலந்துரையாடினார் .