IPL 2022-ல் தோல்வியை தடுக்க CSK இதை செய்ய வேண்டும்- Ravi Shastri

2022-04-03 10,903

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் 2 தொடக்க வீரர்களில் ஒருவர் கூட நன்றாக ஆடாவிட்டால் நடப்பு ஐ.பி.எல். தொடர் நெருக்கடியாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Ravi Shastri advises csk to get victory for this IPL season