1-5 ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு ரத்து? அமைச்சர் விளக்கம்!
2022-04-03 4
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பாப்பா குறிச்சி வரையிலான புதிய பேருந்து வழித்தட சேவையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காட்டூர் பகுதியில் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.