சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள விராட் கோலியை முந்த ஷிகர் தவானுக்கு இன்னும் 41 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
Shikar dhawan need 41 runs to beat virat kohli's massive record against csk