அரசு பேருந்தில் மாணவர்கள் விபரீத விளையாட்டு; கண்டுக்கொள்ளாத அரசு!
2022-04-02
25
அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிகட்டில் 20-க்கும் மேற்பட்டோர் தொங்கிய படியும் சில மாணவர்கள் தன்னுடைய செல் போனில் செல்பி எடுத்தும் ஆபத்தை உணராமல் பயணம் செய்துள்ளனர்.