அரசு பேருந்தில் மாணவர்கள் விபரீத விளையாட்டு; கண்டுக்கொள்ளாத அரசு!
2022-04-02
12
விழுப்புரம் மாவட்டம் பொம்பூர் கிராமத்தில் இருந்து மயிலம் வழியாக திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் மேற்கொள்ளும் சாகசப்பயணம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.