யுகாதி பண்டிகை; ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

2022-04-02 3

உலக அமைதிக்காகவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் சேலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் உகாதி பண்டிகை முன்னிட்டு வீரகுமாரர்கள் தங்கள் உடலில் கட்டிப்போட்டு நேர்த்தி கடனை செலுத்தினர்

Videos similaires