தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம்; சித்தர்கள் சொல்லும் குறி!

2022-04-02 229

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் போகரின் படம் வைத்து பூஜை,,,,!!!. சித்தர்கள் ஆட்சி விரைவில் மலரும் என உத்தரவான பக்தர் நம்பிக்கை.