மதுரை - செங்கோட்டை பாசஞ்ஜர் ரயில் இயக்கம்; குஷியில் பயணிகள்!

2022-04-01 24

ராஜபாளையம் வழியாக மதுரை - செங்கோட்டை வழித்தடத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட பயணிகள் ரயிலுக்கு, பயனாளர்கள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Videos similaires