டீசல் விலை மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம். 500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு.