வன்னியருக்கு இட ஒதுக்கீடு இருக்கு; கருப்புத்துணியை கட்டிய பாமகவினர்!

2022-04-01 1

டலூர் உழவர் சந்தை வரிகள் பாமகவினர் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட அனுமதி இல்லை என எச்சரித்ததால் ஆர்ப்பாட்டம் மட்டுமே எடுத்துச் சென்று கலந்து கொண்டனர்.

Videos similaires