சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மக்களின் பயன்பாட்டுக்கு வரயுள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.