Chennai-யில் 2-வது Airport..எங்கு வருகிறது தெரியுமா? | Oneindia Tamil

2022-04-01 1,972


இந்தியாவின் மிக முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில் மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சி காரணமாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்களின் வருகை அதிகரித்துள்ளது.
Chennai, one of the most important industrial cities, has seen an increase in domestic and international flights due to population growth and industrial growth. As a result, the number of daily arriving and departing passengers has multiplied is urging to built 2nd airport
#Chennai
#ChennaiNewAirport
#ChennaiAirport

Videos similaires