நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடிய விதம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நேற்று தினேஷ் கார்த்திக் மன்னிப்பும் கேட்டார்.
How the dinesh karthik finish the RCB match against Kolkata yesterday