பெரியார் சிலை சேதம் - பகலில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு!

2022-03-31 0

விழுப்புரம்: விழுப்புரத்திலுள்ள பெரியார் சிலையின் முக பகுதிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. சிலை சேதப்படுத்திய சம்பவம் குறித்து மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா நேரில் விசாரணை செய்தார்.

Videos similaires