கிளிக்கு மறு வாழ்வு கொடுத்த மாணவர்கள்; கன்னியாகுமரியில் நெகிழ்ச்சியான சம்பவம்!
2022-03-31 3
காய்ந்த மரத்தில் ஏறி உயிரை பணயம் வைத்து இரு பச்சைக்கிளி குஞ்சுகளைக் காப்பாற்றிய கல்லூரி மாணவர்களின் நெழ்ச்சியான செயல் நாகர்கோவில் பகுதியில் நடந்துள்ளது கிளிகளை காப்பாற்றிய மாணவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.