விழுப்புரத்தில் ஸ்டாலின்; டி ஜி பி சைலேந்திர பாபு ஆய்வு!

2022-03-31 26

விழுப்புரம்: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மூன்று நிகழ்ச்சிகளில் வருகின்ற 5 ஆம் தேதி கலந்துகொள்ள உள்ளதால் அவருக்கு வழங்க கூடிய பாதுகாப்பு மற்றும் விழுப்புரம் சரக காவல் துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் டி ஜி பி சைலேந்திர பாபு தலைமையில் விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் நடைபெற்றது.