பக்கா பிளானுடன் லஞ்சம்; வசமாக பிடித்த அதிகாரிகள் - சிக்கிய பெரிய தொகை!

2022-03-31 8

விழுப்புரம் அருகே துணை ஆட்சியர் சென்ற காரை நடுவழியில் மடக்கி பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.40 லட்சம் பணம் சிக்கியது:- துணை ஆட்சியர் உள்ளிட்ட 3 பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை.

Videos similaires