பாகிஸ்தானில் ஆளும் பிரதமர்கள் அந்நாட்டு ராணுவத்தை பகைக்க கூடாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
How did army play a major role against Pakistan PM Imran Khan in Pakistan