பெட்ரோல் விலை உயர்வு - "இத பண்ணுங்க" ராமதாஸ் அட்வைஸ்

2022-03-30 20

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து எண்ணெய் விலையை, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 8 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Videos similaires