Russia-Ukraine இடையேயான பேச்சுவார்த்தை என்ன ஆனது? | Oneindia Tamil

2022-03-30 2


படைகள் குறைக்கப்படும் என்று சொல்லியிருப்பதை கூறியிருப்பதை, போர் நிறுத்தம் என்று கருதக்கூடாது என்றும், புதின் மற்றும் செலன்ஸ்கி இடையேயான நேரடி பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..!

De-Escalation Not Ceasefire: Russia On Reducing Operations Around Kyiv

#Russia
#America
#Ukraine
#Dollar