மு க.ஸ்டாலின் நூறு வருஷம் வாழனும்; பக்தர்கள் நேர்த்திக்கடன்!

2022-03-30 4

தமிழக முதல்வர் மு க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.