வேப்பூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு விவசாயிடம் 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் இருவர் கைது.