Indiaவுக்கு வரும் Joe Biden's Adviser! யார் இந்த Daleep Singh? | OneIndia Tamil

2022-03-30 704


அமெரிக்க அதிபர் பிடனுக்கு நெருக்கமாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் இந்தியாவிற்கு வர இருக்கிறார். ரஷ்யாவிற்கு சிம்ம சொப்பனமாக கருதப்படும் அவர் இந்தியாவிற்கு திடீரென வருவதற்கு பின் முக்கியமான காரணங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

Mastermind behind the sanctions against Russia: Biden's adviser Daleep Singh comes to India today

Videos similaires