AC கோச்சுக்கே இந்த நிலைமையா! ரயிலை நிறுத்திய பயணி!

2022-03-30 19

கோயம்புத்தூர் இன்டர்சிட்டி விரைவு ரயில் குளிர்சாதனப் பெட்டி கழிவறை சுத்தம் இல்லாததால் நான்கு மணி நேரம் உடல் உபாதை கழிக்க செல்ல முடியாமல் தவி தவித்ததாக கூறி அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயில் சில மணி நொடிகளில் அபாயச் சங்கிலியை இழுத்த ரயில் பணியால் பரபரப்பு ஏற்பட்டது.