சட்டமன்றத்தில் என்னை பேச விடாமல் பல்வேறு துறை அமைச்சர்கள் இடையூறு செய்தனர். நான் சட்டமன்றத்தில் பேசியது தொடர்பான வீடியோக்களை கூட அரசிடம் இருந்து பெற முடியவில்லை. ஆனால் அமைச்சர்களின் வீடியோக்கள் மட்டும் வருகின்றது. தமிழக சட்ட பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். தமிழக பட்ஜெட்டில் கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது- வானதி சீனிவாசன் பேட்டி.